பிஎம்-கிசான்
ஆண்டுக்கு ₹6,000 மூன்று தவணைகளில். 18வது தவணை வரவு வைக்கப்படுகிறது.
✓ pmkisan.gov.in தளத்தில் சரிபார்க்கப்பட்டது · 2026-08-12
நிலை அறிகஒவ்வொரு அட்டையும் எந்த அதிகாரப்பூர்வ தளத்தில், எப்போது சரிபார்க்கப்பட்டது என்று சொல்கிறது. அரசுத் தளத்தில் விண்ணப்பியுங்கள் — நாங்கள் விண்ணப்பம் பெறுவதில்லை.
ஆண்டுக்கு ₹6,000 மூன்று தவணைகளில். 18வது தவணை வரவு வைக்கப்படுகிறது.
✓ pmkisan.gov.in தளத்தில் சரிபார்க்கப்பட்டது · 2026-08-12
நிலை அறிககாரீஃப் 2026 பதிவு ஆக 31 வரை. உணவுப் பயிர்களுக்கு 2% பிரீமியம்.
✓ pmfby.gov.in தளத்தில் சரிபார்க்கப்பட்டது · 2026-10-09
காப்பீடு உள்ளதா?சிறு விவசாயிகளுக்கு. வட்டார வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும்.
✓ tnhorticulture.tn.gov.in தளத்தில் சரிபார்க்கப்பட்டது · 2026-10-09
தகுதி விவரம்புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான மத்தியத் திட்டம்: பங்கு மானியம், நிர்வாகச் செலவு ஆதரவு, கடன் உத்தரவாதம் - SFAC, NABARD, NCDC மற்றும் மாநில முகமைகளின் CBBO-க்கள் வழியாக. தற்போதைய தொகைகளும் வழிகாட்டிகளும் SFAC திட்டப் பக்கத்தில்.
✓ sfacindia.com தளத்தில் சரிபார்க்கப்பட்டது · 2026-10-09
திட்டப் பக்கம்இந்தப் பக்கம் ஒரு திட்டம் இருப்பதையும் எங்கு விண்ணப்பிப்பது என்பதையும் சொல்கிறது. நீங்கள் தகுதியானவரா என்பதைச் சரிபார்க்கவில்லை — அதற்கு உங்கள் நில ஆவணங்களும் விவரங்களும் தேவை; அதை நாங்கள் ஊகிக்க மாட்டோம்.